2009ம் ஆண்டு மே மாதம் 18ம் நாள், சிங்கள இராணுவத்திடம்
சரணடைந்த இசைப்பிரியாவின் புகைப்படங்களை பாருங்கள் ! மேலாடைகள் களையப்பட்ட நிலையில், கைகள் கட்டப்பட்ட நிலையில் இவர்களை உட்கார வைத்துள்ளது இலங்கை இராணுவம். மழை தண்ணீர் தேங்கி நிற்கும் ஒரு இடத்தில் , நீண்ட நேரம் இவர்களை உடுப்பு இல்லாமல் அம்மணமாக உட்காரவைத்துள்ளது இலங்கை இராணுவம்.பின்னர் ஒருவர் பின் ஒருவராக அவர்களை தலையில் சுட்டு படுகொலை செய்துள்ளார்கள். காட்டு மிராண்டித்தனமாக சிங்கள இராணுவம் நடந்துகொள்ளும் இந்தப் புகைப்படங்களை பாருங்கள். இதில் கைகள் கட்டப்பட்ட நிலையில் சிறுவன் ஒருவனும் உள்ளான். அவனையும் இலங்கை இராணுவம் விட்டுவைக்கவில்லை.