அனைத்துலக விசாரணையில் பெண்கள் மீதான பாலியல்
வன்முறைகளும் விசாரணைக்கு உள்ளாக்கப்படும் எனும் தலைப்பில் ஐநா உள்ளக அறையில் இரண்டாவது செயலமர்வு இடம்பெற்றது.
வன்முறைகளும் விசாரணைக்கு உள்ளாக்கப்படும் எனும் தலைப்பில் ஐநா உள்ளக அறையில் இரண்டாவது செயலமர்வு இடம்பெற்றது.
இதில் பிரித்தானியாவின் வெளிநாட்டு விவகாரங்களுக்கான அமைச்சர் ஹியுகோ ஸ்வையர் (Rs Hon Hogo Swire Mp UK Minister of state for foreign affairs) கலந்து கொண்டதுடன் பல மனித உரிமை ஆர்வலர்கள் தமிழர் பிரதிநிதிகள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.