யுத்தக் குற்ற விசாரணை காலம் தாழ்த்தப்படுவதாக
சா்வதேச மன்னிப்புச் சபை குற்றம் சாட்டுகின்றது.
தமிழ் கூட்டமைப்பின் புதுடில்லிப் பயணம் பல கருத்து முரண்பாடுகளை ஏற்படுத்தியுள்ளது.
காசா மீதான தாக்குதலில் நுாற்றுக் கணக்கான பச்சியளங்குழந்தைகள் கொல்லப்பட்டதாக யுனிசெப் கூறுகிறது