மலேசியாவின் 9 அரச குடும்பங்களில்
ஒன்றான ஜோஹர் என்னும் அரச குடும்பத்தின் வாரிசு அலாங் ரேஸா இப்ராஹிம் என்பவருடன் நெருங்கி பழகி வந்த மாடல் அழகி ஒருவர் மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளார்.
அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகம் கொள்கின்றனர். எஸ்டோனியாவை சேர்ந்த Regina Soosalu என்ற 30 வயது மாடல் அழகி மலேசிய அரச குடும்பத்தின் வாரீசான Johor என்பவருடன் சில வருடங்களாக நெருங்கி பழகிவந்தார்.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் Regina Soosalu, அரச குடும்பத்துக்கு சொந்தமான Pulau Rawa, என்ற தீவில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். எஸ்டோனியாவ கடற்கடையில் Regina Soosalu அவர்களின் உடலை கண்டெடுத்த போலீஸார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
பிரேத பரிசோதனையில் அவர் கொலை செய்யப்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. அவரது உடலின் பல இடங்களில் ரத்தக்காயம் இருந்தது என அறிக்கை தெரிவிக்கின்றது. இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கொலை குறித்து அரச குடும்பத்தினர்களிடம் விசாரணை செய்ய போலீஸார் முடிவு செய்துள்ளனர். கடந்த மாதம் இங்கிலாந்தை சேர்ந்த ஹாண்ட்லி என்பவரது பிணமும் இதே இடத்தில் இருந்து மிட்கப்பட்டது. இரு கொலைகளுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா? என்பது குறித்தும் போலீஸார் விசாரணை செய்து வருகின்றானர்.
இந்த தீவில் அடிக்கடி மர்மமான கொலைகள் நடந்துவருவதாக அந்த பகுதியில் உள்ளவர்கள் கூறிவருகின்றனர்.