யாழ் நகர பகுதியின் த.தே.கூட்டமைப்பை சாடி ஈ.பி.டி.பி யினரின் சுவரொட்டிகள்
யாழ் நகர பகுதியின் சில இடங்களில் ஈ.பி.டி.பி இனராலும் இராணுவப் புலனா(நா)ய்வாளர்களாலும் நேற்று இரவோடு இரவாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
வடமாகாணசபை அரசை சாடியே வாசகங்கள் காணப்படுகின்றன. மாகாண சபையை த.தே.கூ பொறுப்பேற்று ஒரு வருடத்தை எட்டும் நிலையில் மாகாண அரசை கண்டித்து ஒட்ப்பட்டிருந்தது.