அதன் பின்னர் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில் முஸ்லீம் அரச அமைச்சர்கள் மௌனம் காத்ததாகவும் அவர்கள் எப்போதும் அரசுடன் சேர்ந்திருப்பதன் மூலம் ஒன்றும் ஏற்படப்போவதில்லை என ஆதங்கப்பட்டதும், இவ் முஸ்லீம் அமைச்சர்கள் ஜனாதிபதியுடன் முரண்பட்டதாகவும், ஜனாதிபதி இவர்கள் இருவரையும் கடுமையாக பேசியதாகவும் செய்திகள் வெளிவந்திருந்தன.
அதன்உண்மை நிலை என்ன என்பதை இந்த காணொளியில் இருவரும் ஒத்துக்கொள்ளுகின்றனர். அத்தோடு நிகழ்ச்சி தயாரிப்பாளர் ரங்கா அவர்களால் கடுமையாக கேள்விகள் கேட்பதையும் அதற்கான பதிலையும் நீங்கள் காணலாம்.
இது தொடர்பாக GTV தொலைக்காட்சி நிகழ்வு ஒன்று