44வது கேரள அரசின் சிறந்த திரைப்படங்களுக்கான மாநில மொழி விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளன.
விருதுகளின் பட்டியல் இதோ :சிறந்த திரைப்படம் 'க்ரைம் நம்பர் 89'
சிறந்த இரண்டாவது படம் 'நார்த் 24 காதம்'
சிறந்த பிரபலமான திரைப்படம் 'த்ரிஷ்யம்'
சிறந்த இயக்குநர் ஷ்யாம் பிரசாத் (ஆர்டிஸ்ட்)
சிறந்த புதுமுக இயக்குநர் கே.ஆர்.மனோஜ் (கன்யகா டாக்கீஸ்)
சிறந்த நடிகர் ஃபஹத் பாசில் (ஆர்டிஸ்ட், நார்த் 24 காதம்), லால் (சச்சாரியாயூடே கர்ப்பிணிகள்)
சிறந்த நடிகை ஆன் அகஸ்டின் (ஆர்டிஸ்ட்)
சிறந்த துணை நடிகர் அஷோக் குமார் (க்ரைம் நம்பர்)
சிறந்த துணை நடிகை லீனா (அய்யாள்)
சிறந்த நகைச்சுவை நடிகர் சுராஜ் (தெய்வத்தின்டே ஸ்வந்தம் கிளிட்டஸ்)
சிறந்த குழந்தை நட்சத்திரம் சனூப் சந்தோஷ் (பிலிப்ஸ், மங்க்கி பென்)
சிறந்த திரைக்கதை பாபி - சஞ்சய் (மும்பை போலீஸ்)
சிறந்த கதை அனீஸ் அன்வர் (சச்சாரியாயூடே கர்ப்பிணிகள்)
சிறந்த இசையமைப்பாளர் ஊசுப்பச்சன் (நடன்)
சிறந்த பின்னணி இசையமைப்பாளர் பிஜிபால் (பால்யகாலசகி)
சிறந்த பின்னணிப் பாடகர் கார்த்திக் (நடன்)
சிறந்த பின்னணிப் பாடகி வைக்கம் விஜயலெட்சுமி (நடன்)
சிறந்த படத்தொகுப்பு ராஜகோபால் (ஒரு இண்டியன் பிரான்யகதா)
சிறப்பு நடுவர் விருதுகள்:
இயக்குநர் அனீஸ் அன்வர் (சச்சாரியாயூடே கர்பினிகள்)
இயக்குநர் சுரேஷ் உன்னிதன் (அய்யாள்)
நடிகர் கலாபவன் ஷஜோன் (த்ரிஷ்யம்)
நடிகை சனுஷா (சச்சாரியாயூடே கர்பினிகள்)
பாடகி மிர்துளா வாரியர் (களிமண்ணு)
இசையமைப்பாளர் அஃப்சல் யூசுஃப் (காட் ஃபார் சேல், இம்மானுவேல்)
தயாரிப்பாளர் விஜய் பாபு, சந்திரா தாமஸ் (பிலிப்ஸ், மங்க்கி பென்)