ஹிருணிக்காவும் தாவினார் - TK Copy ஹிருணிக்காவும் தாவினார் - TK Copy

  • Latest News

    ஹிருணிக்காவும் தாவினார்

    மேல் மாகாண சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர, எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பதற்கு தீர்மானித்துள்ளார். 


    எதிர்க் கட்சி தலைவர் அலுவலகத்தில்  நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
    • Web site Comments
    • Facebook Comments
    Item Reviewed: ஹிருணிக்காவும் தாவினார் Rating: 5 Reviewed By: Bagalavan
    Scroll to Top