மட்டக்களப்பில் சண்டைகள் நடைபெற்றுவந்த
வாகரை பிரதேசங்களைக் கைப்பற்றியிருந்த விடுதலைப் புலிகள் அணிகள், கருணாவின் முக்கிய தளம் என்று கூறப்படுகின்ற தரவைப் பிரதேசங்களை நோக்கி செல்லவேண்டுமாயின், அவர்கள் ஸ்ரீலங்கா இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தைக் கடந்தே செல்லவேண்டும்.
சுமார் 500 மீற்றர் வீஸ்தீரணமுள்ள மட்டக்களப்பு-கொழும்பு ஏ-15 பிரதான வீதியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஸ்ரீலங்கா இராணுவம், இந்த வீதியைக் கடந்து செல்வதற்கு புலிகளை அனுமதிக்காது தடை ஏற்படுத்துவதன் ஊடாக, வன்னியில் இருந்து வந்த புலிகளின் அணிகள் கருணாவை நெருங்குவதைத் தடுத்துவிடலாம் என்று திட்டமிட்டது.
தனது விசேட படைப்பிரிவின் சில பட்டாலியன்களை நாவலடி, மியான்குளம் மற்றும் நாலாம் முச்சந்தி- தேக்கஞ்சேனை, வெலிகந்த இராணுவ நிலைகளுக்கு அனுப்பி, ஏ- 15 மட்டக்களப்பு கொழும்பு பிராதான வீதியை தனது பூரண கண்காணிப்பிற்கு உட்படுத்தியிருந்தது.
ஆனால், யாருமே எதிர்பாராத நிலையில், வெறும் மூன்றே நாட்களில் நிலமை தலைகீழாக மாறியிருந்தது. அந்த வரலாற்றின் பக்கங்களைத்தான் உண்மைகள் என்ற இந்த நிகழ்சியில் சற்று ஆழமாக நாம் பார்க்க இருக்கின்றோம்.

முன்னைய பதிவுகள்
கருணா புலிகள் பிளவு – நடந்தது என்ன? (பாகம்-11)
கருணா புலிகள் பிளவு – நடந்தது என்ன? (பாகம்-12)
கருணா புலிகள் பிளவு – நடந்தது என்ன? (பாகம்-13)
கருணா புலிகள் பிளவு – நடந்தது என்ன? (பாகம்-14)
கருணா புலிகள் பிளவு – நடந்தது என்ன? (பாகம்-15)
கருணா புலிகள் பிளவு – நடந்தது என்ன? (பாகம்-16)
கருணா புலிகள் பிளவு – நடந்தது என்ன? (பாகம்-17)