மைத்திரிபாலவுக்கு எதிராக கோத்தபாய இறக்கப்படலாம் ? - TK Copy மைத்திரிபாலவுக்கு எதிராக கோத்தபாய இறக்கப்படலாம் ? - TK Copy

  • Latest News

    மைத்திரிபாலவுக்கு எதிராக கோத்தபாய இறக்கப்படலாம் ?


    இலங்கையில் மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான
    எதிரணியின் பொது வேட்பாளராக மைத்திரிபால சிறிசேன போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். மகிந்த ராஜபக்ஷவின் ஆளும் கட்சிக்குள்ளிருந்தே அவருக்கு எதிரான பொது வேட்பாளர் உருவாகியிருப்பது இலங்கை அரசியலில் ஏற்பட்டுள்ள அதிரடி திருப்பமாக பார்க்கப்படுகின்றது.

    இந்த சூழ்நிலையில், 

    1.இலங்கை அரசியலில் மைத்திரிபால சிறிசேன என்பவர் யார்? *மகிந்த ராஜபக்ஷவிடமிருந்து மைத்திரிபால சிறிசேன எந்த இடத்தில் வேறுபடுகின்றார்? 

    2.ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் மகிந்த ராஜபக்ஷவின் பின்புலத்துக்கும் மைத்திரிபால சிறிசேனவின் பின்புலத்துக்கும் இடையே பெரிய வேறுபாடு எதுவும் உள்ளதா? 

    3.ஆளும் சுதந்திரக் கட்சிக்குள் மகிந்த ராஜபக்ஷவுக்கு இருக்கின்ற செல்வாக்கையும் மீறி மைத்திரிபாலவால் அந்தக் கட்சிக்குள் ஆதரவைத் திரட்ட முடியுமா? 

    4.2010-இல் சரத் பொன்சேகா மகிந்தவுக்கு எதிரான பொது வேட்பாளராக களமிறங்கிய சந்தர்ப்பத்திலும் பார்க்க, இப்போது மைத்திரிபாலவின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கின்றது? 

    5.சிறுபான்மை தமிழ், முஸ்லிம் கட்சிகளின் ஆதரவு மைத்திரிபாலவுக்கு எந்தளவுக்கு கிடைக்கும்? 

    6.இம்முறைத் தேர்தலில் தமிழ், முஸ்லிம் வாக்குகள் ஜனாதிபதியை தீர்மானிக்கும் தீர்க்கமான சக்தியாக அமைய வாய்ப்பு உள்ளதா? 

    7.மகிந்தவுக்கு போட்டியாக அவரது கட்சிக்குள்ளிருந்தே தான் ஒருவரை களமிறக்க வேண்டியிருக்கின்றது என்கின்ற நிலைமை இலங்கை அரசியலில் எதனை உணர்த்துகின்றது? 

    8.நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பது தமிழ், முஸ்லிம் மக்களின் அரசியல் எதிர்காலத்துக்கு ஒரு பாதுகாப்பாக அமைய முடியுமா? 

    உள்ளிட்ட கேள்விகள் தொடர்பில் இலங்கையின் மூத்த ஊடகவியலாளர்களில் ஒருவரான என். வித்யாதரன் பிபிசி தமிழோசைடன் நடத்திய ஆய்வுக் கலந்துரையாடலை கேட்கலாம்.


    த.தே. கூ அவசரமாக முடிவெடுக்காது' - இரா. சம்பந்தன்
    • Web site Comments
    • Facebook Comments
    Item Reviewed: மைத்திரிபாலவுக்கு எதிராக கோத்தபாய இறக்கப்படலாம் ? Rating: 5 Reviewed By: Bagalavan
    Scroll to Top