நடுவானில் தொடர்புகள் துண்டிக்கப்பட்டு 116
பேருடன் வீழ்ந்து நொருங்கியதாக தெரிவிக்கப்பட்ட அல்ஜீரியாவின் தேசிய பயணிகள் விமானம் மீண்டும் தொடர்புகள் இணைக்கப்பட்ட நிலையில் அல்ஜியஸ் நோக்கி பயணிப்பதாக யாழிலிருந்து வெளிவரும் உதயன் நாளிதழ் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டிருந்ததாகவும் தற்போது அதன் தகவல் தொடர்பு கிடைத்திருப்பதாகவும் செய்தி வெளியிட்டமையினை தொடர்ந்து பலியாகியுள்ள பயணிகளின் உறவினர்கள் இதன் விபரங்களை அறிய ஆவலாக இருப்பதாக தெரியவருகின்றது.
இடையே மாலியின் மத்தியப் பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியதாக மாலியில் உள்ள ஐநா படைகளின் பிரதிநிதி பிரிகேடியர் கோகோ எசியன் என்பவர் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.