புத்த துறவிகளுக்கும் ஆயுதப்பயிற்சியா? புகைப்படங்கள் வெளியாகியதால் பரபரப்பு - TK Copy புத்த துறவிகளுக்கும் ஆயுதப்பயிற்சியா? புகைப்படங்கள் வெளியாகியதால் பரபரப்பு - TK Copy

  • Latest News

    புத்த துறவிகளுக்கும் ஆயுதப்பயிற்சியா? புகைப்படங்கள் வெளியாகியதால் பரபரப்பு


    அளுத்கமை மற்றும் பேருவளை பகுதிகளில்
    இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு முன்பு பௌத்த துறவிகளுக்கு ஆயுத பயிற்சியை இலங்கை இராணுவம் வேறு நாட்டு இராணுவ உதவியுடன் பயிற்சி அளித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    புகைப்படங்களும் காணப்படுகின்ற நிலையில் இதனை முழுமையாக உறுதிப்படுத்த முடியவில்லை என்பதோடு இது வெளிநாடொன்றில் நடாத்தப்படும் பயிற்சியாக காணப்படுவதோடு இது பெரும்பாலும் பர்மா,அல்லது தாய்லாந்தில் வைத்து நடாத்தப்படும் பயிற்சியாக இருக்கலாம் என அறியவருகின்றது.


    மேலும் வெளிவந்துள்ள செய்திக் குறிப்பில் மிகவும் பாதுகாப்பாக பாதுகாக்கப் பட்ட இப் புகைப்படம் வெளிவந்தது தொடர்பில் பொது பலசேனா அதிர்ப்தி அடைந்துள்ளதாகவும் பாரிய இரகசியங்கள் இனி வரும் காலங்களில் வெளி வர வாய்ப்புள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.












    • Web site Comments
    • Facebook Comments
    Item Reviewed: புத்த துறவிகளுக்கும் ஆயுதப்பயிற்சியா? புகைப்படங்கள் வெளியாகியதால் பரபரப்பு Rating: 5 Reviewed By: Bagalavan
    Scroll to Top