பக்கங்கள்

இலங்கை அணிக்கு எதிராக லண்டனில் இளையோர் அமைப்பு போராட்டம்.

லண்டனில் இலங்கை அணிக்கு எதிராக  இளையோர் அமைப்பு
இன்று காலை லண்டன் நேரம்  10 மணிக்கு NW8 8QN,St John’s wood, Lord’s Cricket Ground முன்னால் போராட்டம் நடத்தி உள்ளனர்.